கால சர்ப்பம் யோகம் / வயது வரம்பு / நிவர்த்தி பரிகாரம்

Tuesday 31 July 2018
கால சர்ப்பம்
கால சர்ப்பம் என்பது நிழல கிரகங்களான ராகு கேது என்ற பாம்புகளுக்குள் அணைத்து நவகிரகங்களும் அடங்கி விடுதல் ஆகும்.

கால சர்ப்பம் யோகம் 
மேற்சொன்ன வகையில் இரு வேறு அமைப்புகள் உள்ளது. முதல் வகை அணைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி சென்றால் ராகு அணைத்து கிரகங்களை நோக்கி சென்றால் கால சர்ப்பம் யோகம் ஆகும்.

மேற்சொன்ன வகையில் இரண்டாவது வகை அணைத்து கிரகங்களும் கேதுவை நோக்கி சென்றால் கேது அணைத்து கிரகங்களை நோக்கி சென்றால் அசுபயோகம் அ அவயோகம் ஆகும்.

ராகு கேது சுழற்சிமுறை 
ராகு கேது சாயா கிரகங்கள் என்றும் வக்கிரமே ஆகாது. காரணம் ராகு கேது என்றுமே ( ANTICLOCKWISE ) கடிகார எதிர்சுற்று முறையில் சுற்றி வரும் கிரகங்கள் ஆகும்.

கால சர்ப்ப தோஷம் வயதுவரம்பு 
சுபமோ அவயமோ குறிப்பிட்ட வயது வரை வாழ்கையில் செட்டில் என்பது சற்று குறிப்பிடத்தக்க விசயமே...

கால சர்ப்ப தோஷம் / கால சர்ப்ப தோஷம் பரிகாரம் 
https://kalijothidam.blogspot.com/2018/07/blog-post.html


ராசி சக்கர வீடியோ விளக்கங்களுடன்....
கால சர்ப்ப தோஷம் / சுப யோகம் அவயோகம் / ஜாதக அமைப்பு நன்றாக இருந்தும் கால சர்ப்ப தோஷத்தால் சுபபலன்கள் நடைபெறாத உதாரண ஜாதகம்.....

                                                                       

                                                                             

S,KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM


வாசுகி கால சர்ப்ப தோஷம் / வாசுகி கால சர்ப்ப யோகம்

Sunday 29 July 2018
வாசுகி கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷமே வாசுகி கால சர்ப்ப் தோஷம் எனப்படுகிறது. அதாவது ராகு கேது என்னும் சாயா கிரகங்களுக்குள் எல்லா கிரகங்களும் அடங்கி விடுதல் கால சர்ப்ப தோஷம் ஆகும்.

2 வகை 
கால சர்ப்ப தோஷம் அனைவரும் பயப்பட வேண்டாம். 2 வகையான அமைப்பு உள்ளது.

வாசுகி கால சர்ப்ப யோகம் 
சுபயோகம் 
ராகுவை நோக்கி அணைத்து கிரகங்களும் ராகு அணைத்து கிரகங்களை நோக்கி சுப யோகம் அ சவ்யயோகம்

கேதுவை நோக்கி அணைத்து கிரகங்களும் கேது அணைத்து கிரகங்களை நோக்கி அசுப யோகம் அ அவயோகம்

கால சர்ப்ப தோஷம் நீங்க பரிகார நிவர்த்தி முறை 
கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் குறிப்பிட்ட வயது வரை கண்டிப்பாக தீவிரம் குறைய பரிகார முறை தேவை....
 https://kaliparikaram.blogspot.com/2018/07/blog-post.html

ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ விளக்கம் 
கால சர்ப்பம் / பரிகாரம் / ஆலயங்கள் விசேஷ நாட்கள் / கால சர்ப்ப தோஷத்தால் சுபபலன்கள் தள்ளி போன உதாரண ஜாதகம்
                                                             

                                                                       

S.KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM































 / வாசுகி கால சர்ப்ப யோகம் 

கேபி ( கிருஷ்ணமூர்த்தி பத்ததி ) ஹோராரி அ ஆருடம் பிரசன்னம் ஜோதிடம்: பலன்கள்

Tuesday 26 December 2017
                                            உச்சிஷ்ட மஹாகணபதி துணை 

தலைப்பு:

கேபி பிரசன்ன ஜோதிடத்தின் பலன்கள்.

பலன்கள் தலைப்பு:
1 கேள்வி 
2 கேள்வியின் தன்மை ( nagative or positive ) 
3 நடைபெரும் காலம் 

பிரசன்ன ஜோதிட முன்னோட்ட பதிவுகள்:
( கேபி நட்சத்திர ( உப ) சார ஜோதிட வகுப்பு முன்னோட்ட பதிவுகள் முலம் துல்லியம் காணும் முறை )

பிரசன்ன கிரகங்கள் ( பகுதி 2 ) 

ஆளும்கிரகங்கள் ( பகுதி 2 )
( ஆளும்கிரகங்கள் 1 இன் தொடர்ச்சி )

ஜோதிடமும் விஞ்ஜானம் என்னும் அறிவியல் தொடர்பும்.


உதாரனம்:

பிரசன்ன ஆளும் கிரகங்கள் முனோட்ட பதிவு 2 

பிரசன்ன ஆளும்கிரகங்கள் பகுதி 1 முன்னோட்டோங்கள்:
ஜோதிடம் அறிவியல் சார்ந்த ஓன்று என்றும், பிரசன்ன ஆளும்கிரகங்கள் முலம் பிறந்த நேரம் சரிசெய்து துல்லிய பலன் காணலாம் என்றும், மேலும் பிரசன்ன ஆளும்கிரகங்கள் முலம் ஜாதகரின் கேள்வி, அதாவது கேள்வியின்  உண்மை நிலை அதாவது கேள்வியின் நன்மை அ தீமை அதாவது கேள்வியின் தன்மையை அறியலாம் என்றும், மேலும் நடைபெறும் காலத்தையும் அறியலாமென்றும் அதனால் பிரசன்ன ஆளும்கிரகங்களின் விளையாட்டை கற்றுகொண்டோமானால் ஜோதிடம் அறிவியல் சார்ந்த ஒன்று என்ற உண்மை புலப்படும் என்றும், இருவேறு ஜாதகங்கள் முலம் உதாரனம் தருவதாகவும் கூறி இருந்தேன்.   

உதாரனம்:
ஜாதகம் முகநூல் குழுமத்தில் இருந்து எடுக்கப்பட்டது DOB: 22/10/1989 09,21 PM திண்டுக்கல், நான் ஆராய்ந்து பார்க்க ஜாதக பிறப்பு விபரங்களை கேட்டேன் பிறப்பு விபரங்கள் எனக்கு கிட்டிய நாள் நேரம் 13/10/2017 12,54 AM அதாவது RP TIME

பிரசன்ன ஆளும்கிரகங்களின் பயன்பாடுகள்:
ஜாதகர் MBBS MS படிப்பதாகவும் சுக்ரன் திசா செவ்வாய் புத்தி நடப்பதாகவும் அறிந்தேன். ஜாதக பலன் காணுதல் இரண்டாவது முதலில் கூறும் விஷயம் உண்மையா? என உறுதி செய்ய பிரசன்ன ஆளும்கிரகங்களை பயன்படுதினேன். எனக்கு பிறப்பு விபரம் கிட்டிய நாள் நேரம் 13/10/2017 12,54 AM அப்பொழுது துல்லிய பிரசன்ன ஆளும்கிரகங்களின் பயணவிபரம் கீழே தந்துள்ளேன் மட்றும், பிரசன்ன ஆளும்கிரகங்களின் சார்ட்டும் தந்துள்ளேன் பார்க்கவும் மேலும் பிரசன்ன ஆளும்கிரகங்களின் பயன்கள் பற்றிய விபரங்கள் ஆளும்கிரகம் பகுதி 1 இல் தந்துள்ளேன் அல்லது எனது டைம் லைனில் பார்க்கவும்.

பிரசன்ன ( ஆளும்கிரக ) ஆருட சந்திரன்:
சந்திரன் மனோகாரகன் ஆளும்கிரக ஆருட சந்திரன் மனதை ஆளுவார், கேள்வியை ஆளுவார். கேள்வி dr படிப்புத்தானா? என்ற ஆராய்ச்சி சம்பந்தமான கேள்வி துல்லியமாக அன்று அந்த நேரத்தில் பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரன் குருவின் புனர்பூசம் (3) மிதுனராசியில் அந்த குரு அன்றைய நாளில் துலாம் ராசியில் சித்திரை செவ்வாய் நட்சத்திரத்திலும், சந்திரன் உப நட்சத்திரதிலும் இருந்தார். இந்த செவ்வாய் எனது பிறப்பு
ஜாதகத்தில் துலாம் விட்டில் இருக்கிறார். கும்பலக்னதுக்கு துலாம் 9 ஆம் வீடு ஆகும் மேலும் உப நட்சதிராதிபதி சந்திரன் எனது பிறப்பு ஜாதகத்தில் 5 ஆம் பாவமான மிதுனத்தில் உள்ளார். கிழே எனது பிறப்பு ஜாதக சார்டை காணவும்.  (see kp ruling planet chart + my birth without kp rasi chart used for just reference only)

நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம்:

நட்சத்திரம் காட்டிய சம்பவத்திற்கு உப நட்சத்திரம் 8 அ 12 ஆக இருந்தால் நட்சத்திரம் காட்டிய சம்பவம் உடனடியாகவோ அ ஒரு குறிபிட்ட அளவோ நடந்து நட்சத்திரம் காட்டிய சம்பவம் துன்டிகபடும்.

ஆக நட்சத்திரம் ( செவ்வாய் 9 )  காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரம் ( சந்திரன் 5 ) தடுக்கவில்லை. 9 ஆம் பாவத்துக்கு செவ்வாய் அமர்ந்த பாவத்துக்கு, சந்திரன் அமர்ந்த 5 ஆம் பாவம் 9 ஆம் பாவம் ஆகும். இங்கு சந்திரன் அமர்ந்த 5 ஆம் பாவம்  செவ்வாய் அமர்ந்த 9 ஆம் பாவத்துக்கு 4 8 12 ஆக வரவில்லை ( எந்த ஒரு பாவதையும் அந்த பாவத்துக்கு 4 8 12 ஆக வரும் பாவங்கள் அந்த குறுப்பிட்ட பாவத்தை முறையே 40% 80% 100% என்று இயங்க விடாமல் தடுக்கும் )

மனதின் கேள்வி:
கேள்வி: கல்வி 
கல்விக்கான பாவங்கள்: 4 மற்றும் 9 

4 ஆம் பாவம் +2 வரை மனப்பாடம் கல்வி பயிலுவதை குறிக்கும் பாவமாகும். 9 ஆம் பாவம் +2 க்கு மேற்ப்பட்ட உயர்கல்வி மட்றும் ஆராய்ச்சி அல்லது ஆராய்தல் கல்வி பயிலுவதை குறிக்கும் பாவமாகும். அதனாலேதான் மனப்பாடம் அடுத்து ஆராய்ச்சி என்று பெரியவர்கள் வகுத்தார்கள்.

பிரசன்னத்தின் பாவங்கள் முலம்  கேள்வி கண்டறிதல்:
எனது பிறப்பு ஜாதகத்தில் ( கும்பலக்னம் ) 9 ஆம் பாவம் துலாம் 9 ஆம் பாவமான துலாமில் செவ்வாய் நட்சதிரனாதன் அமர்வு. இதன் காரணமாகவே  எனது மனதும் செயலும் உயர்கல்வி மட்றும் ஆராய்ச்சி சம்பந்தமாக கேள்வியை எழுப்பி ஆராய்ச்சியை நோக்கி மனமும் செயலும் பயணித்தது. ஆக கேள்வியாளரின் கேள்வி உயர்கல்வி மட்றும் ஆராய்ச்சி என்பது உண்மையா? என்ற கேள்வி பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரன் முலம் தெரிகிறது.

பிரசன்ன கிரகங்கள் முலம் கேள்வி கண்டறிதல்:
அலோபதி மருத்துவம்: சூரியன் செவ்வாய் சுக்ரன்.
சித்தா மருத்துவம்: கேது 

மேலும் இங்கு ஒரு விஷயம் ஒருவர் அல்லோபதி மருத்துவராக வேண்டுமானால் சூரியன் செவ்வாய் அ சுக்ரன் சம்பந்தப்படவேண்டும். இங்கு பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரன் நின்ற நட்சதிரனாதன் குரு நின்ற நட்சதிரநாதன்  செவ்வாய். அதாவது கிரக காரகதுவங்கள் வகையிலும் உயர்கல்வி தான் மேலும் மருத்துவம் தான் என செவ்வாய் 9 ஆம் பாவத்தில் இருப்பதால் தெளிவாகிறது. ( செவ்வாய் அறுவை சிகிச்சை ) ஆக மனதில் எழும் கேள்வி தெரிந்து விட்டது அதாவது வாடிகையாலர்களின் கேள்வி உண்மைதான் என தெளிவாகி  விட்டது. மேலும் கேள்வியும் கேட்கபட்டுவிட்டது  அதாவது உயர் கல்வியா? என்ற ஆராய்ச்சியை பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரன் பாவங்கள் மற்றும் கிரகங்கள் முலம் தெளிவாக  காட்டுகிறார்.

பிரசன்னத்தின் முலம் கேள்வியின் தன்மை கண்டறிதல்:
அடுத்து கேள்வியின் சம்பவம் அல்லது நிகழ்வு நல்ல படியாக நடக்குமா? இல்லை ஏதாவது இடையில் தடைபடுமா? அல்லது எதிர்மாறான சம்பவங்களால்???? பிரசன்ன ஆளும்கிரக ஆருட லக்னம் பதில் தருகிறது ( see in RP chart )

பிரசன்ன ஆருட சக்கரம் ( chart )
1 ஆம் பாவாதிபதி சுக்ரன் ( 1 5 7 )---- சூரியன் ( 1 ) சனி ( 6 )===1 5 7...சுக்கிரன் அவர் நின்ற நட்சத்திரம் சூரியன் உப நட்சத்திரம் சனி மட்றும் பாவங்களின் உள்தோடர்புகள் ( உள்தொடர்புகள் விளக்கம் வகுப்பில் காணலாம் ) பிரசன்ன ஆளும்கிரக ஆருட லக்னம் 8 12 ஆம் பாவங்களை காட்டவில்லை மேலும் 9 ( உயர்கல்வி ) க்கு லாபஷ்தானபாவம் 7 உம் 9 ஆம் பாவத்துக்கு வலு சேர்க்கும் திரிகோனபாவங்கலான 1 5 உம் உள்ளது மேலும் பிரசன்ன ஆளும்கிரக லக்னாதிபதி அதாவது 1 ஆம் பாவாதிபதி சுக்ரன் அவர் நின்ற நட்சதிரநாதன் சூரியன் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் ( அல்லோபதி: சூரியன் செவ்வாய் சுக்ரன் சம்பந்தம் வேண்டும் ) ஆக பிரசன்ன ஆளும்கிரக சந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் பிரசன்ன ஆளும்கிரக ஆருட லக்னம் பச்சை கோடியை காட்டி சம்பவம் சுபமாக நிகழ இருப்பதை காட்டுகிறது. ( see in ruling planet chart )

பிரசன்ன சந்திரன் மற்றும் பிரசன்ன லக்னம்:
ஓகே பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரன் கேட்ட கேள்வியை ஆளுகிறது, பிரசன்ன ஆளும்கிரக ஆருட லக்னம் சம்பவம் சுபமாக நிகழும் என்பதை  பச்சை கோடி காட்டி பலனை கூறிவிட்டது.

பிரசன்னம் முலம் நடைபெறும் காலம் கண்டறிதல்:
அடுத்த கேள்வி எப்பொழுது சம்பாதிப்பார்? வெற்றிபெறுவார்? அவரது புறவாழ்க்கை அதாவது வேலை தொழில் என நன்றாக இருக்குமா? எப்பொழுது சம்பாதிப்பார்? நல்ல சம்பதியமா? ஆவரேஜ் சம்பத்யமா? எந்தபுத்தியில் நல்ல சம்பாத்தியமா? அவரஜே சம்பாத்யமா? என அணைத்து கேள்விகளுக்கும் பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரனே பதிலையும் காலத்தையும் காட்டுவார். பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரன் ராகு, குரு, சனி, புதன் என அனைத்தையும் அடுத்ததாக தான் கடந்துசெல்லும் தன் பயன நிலையில் வைத்துள்ளார். ( see in ruling planet chart )





பிரசன்ன ஜோதிடமும் ஜெனன ஜாதக தொடர்பும்:
ஜாதகருக்கு ஜனன கால ஜாதகத்தில் தற்சமயம்  சுக்கிரன் திசா செவ்வாய் புத்தி. அடுத்து ராகு புத்தி, குரு புத்தி, சனி புத்தி புதன் புத்தி அடுத்தடுத்த புத்திகளாக வரும். இதையே பிரசன்ன ஆளும்கிரக ஆருட சந்திரன் தான் கடந்து செல்ல இருக்கும் பயன நிலையில் காட்டுகிறார். பிரசன்ன ஆளும்கிராகங்களின் உதவியால் துல்லிய பிறப்பு ஜாதக நேர கணிப்பால் ராகு புத்தியில் இருந்தே அணைத்து புத்தி பலன்களும் பக்காவாகவே இருக்கிறது. ஒரே வித்தியாசம் ஓட்ரைபடை பாவங்கள் நடைபெறும் புத்திகளில் வருமானம் குறைவு, இரட்டைப்படை பாவங்கள் நடைபெறும் புத்திகளில் வருமானம் அதிகம்.

( பார்க்கவும் ஜாதகர் பிறப்பு ஜாதகம்.... பிரசன்ன ஆளும் கிரகங்களால் துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகம். ஆளும் கிரகங்களால் பிறப்பு ஜாதக பிறப்பு நேரம் துள்ளியபடுதுதல் விபரம் ஆளும்கிரகங்கள் பகுதி 3 யில் விளக்கப்படும் )

பிரசன்ன ஆளும் கிரகங்கள் முலம் ஜெனன ஜாதகம் திருத்தம்:
பொதுவாக தனபாவமான 2 மட்றும் அதன் திரிகொனபாவங்களையும் 6 10 மட்றும் லாபம் மட்றும் அபிவிருத்தி பாவன்களான 12, 4 ஆம் பாவங்களின் விதிகொடுபினை ஆராய வேண்டும். இது அதுன்னு அடுத்தடுத்த ஜாதக விதி மற்றும் மதி கொடுப்பினையை ஆராய வேண்டுமானால் ஜாதகரின் பிறப்பு நேரம் துல்லியமாக இருக்க வேண்டும் அல்லது திருத்தப்படவேண்டும். எவ்வாறு திருத்தப்பட்டது? என்பதற்கு இந்த பகுதியில் ஒரு சில விளக்கங்கள் மட்டும் மற்ற விளக்கங்கள் பிரசன்ன ஆளும்கிரகம் பகுதி 3 இல் விளக்கப்படும்.

ஜெனன பிறப்பு ஜாதக நடப்பு திசா புத்தி:
நடப்பு திசா நாதன் சுக்கிரன் 6 9 ஆம் பாவங்களின் அதிபதி. 6 ஆம் பாவம் மருத்துவம் ஆகும் மற்றும் 9 ஆம் பாவம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகும். நடப்பு சுக்ரன் திசா குறிகாட்டி காட்டுகிறது. மேலும் திசா நாதன் குறிகாட்டியின் பாவங்களின் உள்தோடர்புகள் 6 மட்றும் அதன் திரிகோண பாவமான 2 யும் வைத்துள்ளது மேலும் இங்கு 8, 6 ஆம் பாவத்தின் அபிவிருத்தி பாவம் திடீர் அதிர்ஷ்டம் மருத்துவ வகையில் என கொள்ளவேண்டும். மேலும் பாவங்களின் விரிவான உள்தொடர்பிலும் 8 வலு இழப்பதால் 9 க்கு 12 என கொள்தல் குடாது.

ஜெனன கால விதி ( பாவம் ) மதி ( திசா புத்தி ) கொடுபினைகள்:
 6 ( மருத்துவம் ) ஆம் பாவ விதிகொடுப்பினையை ஆராயவும், சுக்கிரன் அவர்நின்ற நட்சத்திரநாதன் சூரியன் மேலும் பாவங்களின் உள்தொடர்புகள் முலம் 2 6 8, ( நட்சதிரனாதன் சூரியன் குறிப்பிட வேண்டிய விஷயம் ) மேலும் 9 ( கடவுள் அனுகிரகம் மருத்துவத்துறைக்கு ) ஆம் பாவ விதிகொடுபின்னையை ஆராயவும் சுக்கிரன் சூரியன் மேலும் பாவங்களின் உள்தொடர்பு 6 9 கடவுள் அனுகிரகம் உண்டு மட்றும் உயர்கல்வி வகையில் கொடுப்பினை உண்டு. ( நட்சதிரநாதன் சூரியன் குறிப்பிட வேண்டிய விஷயம்) எல்லாவட்ரிற்கும் மேலே லக்னம் என்னும் ஜாதகருக்கு அனுபவிக்கும் யோக கொடுப்பினை பார்க்கணும் ஜாதகருக்கு மருத்துவதுறை அனுபவிக்கும் யோகம் இர்ருகிறதா? என விதிகொடுபின்னையை பார்த்தால் சனி அருமையான பாவங்களை வைத்துகொண்டு சுக்கிரனை நட்சதிரனாதனாக கொண்டு பாவங்களின் உள்தொடர்பில் 6 9 கொடுப்பினையை வைத்துள்ளார். ( இங்கு சுக்கிரன் மருதுவதுரைச்கு குறிப்பிட வேண்டிய விஷயம் மேலும் மருத்துவத்துறை 6 ) 





குறிப்பு:
6 ஆம் பாவம் பற்றிய சிறு விளக்கம்:
6 ஆம் பாவம் இரட்டை வேடதாரி ஆகும். 6 ஆம் பாவ காரகதுவங்கள் பயின்றால் தெரியும். ஜோதிட வகுப்பில் விள்ளச்கம் பெறலாம். 6 ஆம் பாவம் புரவாழ்ச்கைக்கு அருமையான பாவமாகும் தொழில் என எடுதுகொண்டால் போட்டி போட்டு வெற்றி பெறுதலையும் கல்வி என எடுத்துகொண்டால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுதலையும் குறிக்கும். அகவாழ்க்கைக்கு தான் 6 ஆகாத பாவம் ( மேலும் ஜாதக விதி மதி கொடுப்பினை + பிரசன்ன  ஆளும்கிரகங்களின் பயன்பாடுகள் விளக்கம் ஆளும்கிரகம் 3 ஆம் பதிவில் ) 

பதிவு 3  
பிறந்த கால நேரத்தை  துல்லியமாக கணிக்க பிரசன்ன ஆளும்கிரகங்ககளின் பயன்பாடுகள்:
இது ஆளும்கிரகங்கள் பகுதி 3 இல் ஜாதக உதாரனதுடன் விளக்கப்படும். 

ஜோதிடம் அறிவியல் சார்ந்த உண்மை:
மேலே கூறியவற்றின் முலம் ஜோதிடம் ஒரு அறிவியல் சார்ந்த விஷயம் என்று அறியலாம். இந்த பதிவு ஜோதிடம் அறிவியல் சார்ந்த விஞ்ஜானம் ஓன்று என்பதற்கு சாம்பிள் தான் அடுத்த பதிவான “ பிரசன்ன ஆளும்கிரகங்களும் பிறந்த நேரம் சரி செய்தலும்” ஆளும்கிரகங்கள் பகுதி 3 இல் இன்னும் தெளிவாக ஜோதிட விஞ்ஜானம் அறிவியல் சார்ந்த ஓன்று என்ற உண்மை இதே நாள் நேர பிரசன்ன ஆளும்கிரகங்கள் முலம் இன்னும் விளக்க்கப்பட்டு ஜோதிட அறிவியல் தொடர்பு உண்மை புலப்படும்.

கேபி பிரசன்ன முனோட்ட பதிவுகள் வெளியிட காரணம்:
ஜோதிட வகுப்பு முன்னோட்ட பதிவுகள் வெளியிட காரணம் ஜோதிடம் அறிவியல் சார்ந்த ஓர் உண்மை என்பதை விளக்கம்வும், மேலும் அனைவரும் இந்த அறிவியலின் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெளியிடப்பட்டது.

அனைவர்க்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்:
மேலும் பல நபர்கள் இலவச வகுப்பில் இணைந்து பயன்பெற  வேண்டும் என்பதற்காகவும் ( வகுப்பு சம்பந்தமான பதிவுகள் இன்னும் 2 வாரங்களில் ஆரம்பிக்கப்படும் ) பயனுள்ளதாக கருதினால் ஷேர் செய்யவும். வகுப்பு ஆரம்பிபதற்குள் நிறையபேர் இணைய வாய்ப்பு கிட்டும். எனது ஜோதிட துறையின் பெருமையை பறைசாற்ற இலவச சேவையே .....

அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல். 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்: 
சி, காளிதாஸ். 

                                        KSK JI SAID “ WITHOUT RP NO KP “ -



பிருகு நாடி ஜோதிடம் முதல் கேபி ஜோதிடம் வரை ஜோதிட பதிவுகள் மேலும் வகுப்பு பதிவுகள் மட்றும் துல்லிய ஜோதிட பலன் அறிய: பார்வையிடவும்:
https://kalijothidam.blogspot.in/
https://kalipaarampariyamjothidam.blogspot.in/
https://kalibirugunaadijothidam.blogspot.in/
https://kalisaptharisinaadijothidam.blogspot.in/
https://kalirgraonaadijothidam.blogspot.in/
https://kalikpjothidam.blogspot.in/
https://kalikpadvance.blogspot.in/
https://kalikpbhavangal.blogspot.in/
https://kalikpprasanam.blogspot.in/
https://kaliparikaram.blogspot.in/
https://kalikiragaparikarangal.blogspot.in/
https://kalijothidavideoes.blogspot.in/
https://kalicontact.blogspot.in/

ஜோதிட பதிவுகள் தொடர்ந்து தம்மை அடைய 
1 தமது மெயில் ஐடியை இணைத்து blogger இல் supscripe செய்து கொள்ளவும்.
2 follow option ப்ரெஸ் செய்து இணைந்து கொள்ளவும்.

NOTE:
please subscribe my " blogger " with signup your " email " and follow option.
Thank you.